செம்பருத்தி பூ சாகுபடி முறைகள்
Admin    3 months ago    1204
Item number 1

செம்பருத்திக்கு செவ்வரத்தை, செம்பரத்தை என்று வேறு பெயர்களும் உண்டு. இது தென்கொரியா மற்றும் மலேசியாவின் தேசிய மலராகும்.சீன ரோஜா என்றும் இதற்கு வேறு பெயரும் உண்டு. இது மூலிகை மருந்து தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இவ்வளவு மருத்துவ குணங்களைக் கொண்ட செம்பருத்தியை விவசாயிகள் சாகுபடி செய்து அதிக மகசூலைப் பெருவதற்கு பின்வரும் முறைகளைக் காண்போம்.

 

ரகங்கள் :