அசோலா வளர்ப்பு தொழில்நுட்பங்கள்..!

அசோலா வளர்ப்பு தொழில்நுட்பங்கள்..!

செங்கல்பட்டு மாவட்டம், வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு விதமான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் வருகின்ற மார்ச் 12-ம் தேதி அன்று அசோலா வளர்ப்பு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் நாள் : 12.03.2020 (வியாழன்)

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இடம் :காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம்,
பொத்தேரி,
செங்கல்பட்டு மாவட்டம்.

பயிற்சியின் சிறப்பம்சங்கள் : இந்த பயிற்சியில் அசோலா வளர்ப்பு முறை, அசோலாவின் நன்மைகள், அசோலா வளர்ப்பதின் அவசியம் போன்றவை குறித்து விளக்கமளிக்கப்படுகிறது.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.

தொடர்புக்கு : 044-27452371