பூசணிக்காய் சாகுபடி..!
Admin    3 months ago    2277
Item number 1

 

பூசணிக்காய் என்கிற பறங்கிக்காய் கொடிவகை காய்கறிகளில் ஒன்று. பூசணி தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும்.பூசணிக்காயின் தாயகம் வடக்கு மெக்ஸிகோவும், தென் அமெரிக்காவாகும்.

கோடைக்காலத்தில் உடலில் உண்டாகும் வெப்பத்தினைப் பூசணிக்காய் தணிக்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த பூசணிக்காய் சாகுபடியைப் பின்வரும் பதிவுகளில் காண்போம். 

இரகங்கள் :