width:600px height:480px செய்திகள்

பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்




உத்தமபாளையம், கம்பம் வட்டாரங்களில் காய்கறி பயிர்களில் விவசாயிகள் பீட்ரூட் சாகுபடி செய்கின்றனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம், கம்பம் பகுதிகளில் விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். 75 நாட்களில் மகசூல் எடுக்கலாம். பராமரிப்பு செலவுகள் மிகவும் குறைவு. களை எடுப்பது ஒரு முறை மட்டுமே போதுமானது. உரப்பயன்பாடும் அதிகளவு தேவையிருக்காது. தண்ணீர் தேவையை குறைக்க சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது விலையும் திருப்திகரமாக அதாவது, கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.25 வரை கிடைத்து வருகிறது.




தற்போதைய செய்திகள்