அறிவிப்புகள்

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

நமது பசுமை விவசாயம் (www.pasumaivivasayam.in) + Apps தளத்தில் தரப்படக்கூடிய அனைத்து செய்திகளும் விவசாயம் சம்பந்தமான செய்திகளை மக்களுக்கு எளிய முறையில் எடுத்து சொல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கில் இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த இணையதளத்தில்,Apps, வர கூடிய அனைத்து செய்திகளும நேரடியாக விவசாயிகளின் அனுபவத்திலிருந்தும், சில தகவல்கள் மாற்ற இணையதளத்தில  மூலங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை.மற்றும் அப்பதிவுகள் அந்த பதிவாசிரியர்கள் பெயரிலேயே வெளியிடப்பட்டுள்ளன..

இதன் மூலம் சேதம் அல்லது இழப்பு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்பட்டால் அதற்கு  இந்த பசுமை விவசாயம்  இணையதளம் பொறுப்பாகாது.

இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனம் இருக்கும் பட்சத்தில் info@pasumaivivasayam.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்…