பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச்செடியாகும்.இக்கீரையின் தாயகம் ஐரோப்பாவாகும்.பின் வட ஆப்ரிக்கா, ஆசியா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரவியது.ஸ்பெயின் நாட்டில் பாலக்கீரையை அதிகம் சாகுபடி செய்கிறார்கள்.
பருவம் :
இக்கீரையை பயிர் செய்ய சித்திரை, ஆடி, மார்கழி, மாசிப்பட்டம் ஏற்ற பருவம் ஆகும்.
மண் :
பாலக்கீரை வளர வளமான மண் தேவை. வண்டல் மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
விதையளவு :
ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.
நிலம் தயாரித்தல் :
