width:600px height:413px செய்திகள்

சாலையில் எறியப்பட்டசாலையில் எறியப்பட்ட தக்காளி




கரோனா பீதியால் பணியாளர்கள் பணிக்கு வருவதில்லை. தோட்ட உரிமையாளர்களே அறுவடை செய்கின்றனர். அவ்வாறு அறுவடை செய்த தக்காளியை, சந்தைக்கு கொண்டு செல்ல முடியாததால், உள்ளூரிலேயே விற்பனை செய்கின்றனர். விற்பனையாகாத தக்காளி, தென்கரை கிராமத்துக்குட்பட்ட சென்னனுார் செல்லும் சாலையில் தங்களின் விவசாய நிலத்துக்கு அருகில் வீசி எறிந்தனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பறித்த தக்காளியை கொண்டு செல்ல வண்டியில்லை உள்ளூரில் விற்பனை செய்தும், இலவசமாகவும் வழங்கிவிட்டு, மீதமுள்ளவற்றை, சாலையோரம் வீசிவிட்டோம் என்றனர்.




தற்போதைய செய்திகள்