width:850px height:450px செய்திகள்

நுங்கு வரத்து அதிகரிப்பு




இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுற்று வட்டார கிராமங்களான சேதுக்கரை, ரெகுநாதபுரம், தினைக்குளம், உத்தரகோசமங்கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி எடுக்கப்படும் நுங்குகள் கீழக்கரை, இராமநாதபுரம் நகர் பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு, நுங்கு ஒன்று ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது.




தற்போதைய செய்திகள்