இன்று வாத்து இறைச்சி மற்றும் முட்டை தேவை அதிகரித்து உள்ளது. இந்த தொழிலில் ஈடுபடுவர்களுக்கு உதவும் வண்ணம் வாத்து வளர்ப்பிற்க்கான தொழில்நுட்பங்களை Dr.குமரவேல் மூலம் நமது சிறுதொழில்முனைவோர்.காம் தங்கள் வாசகருக்களுக்காக இங்கு பதிவு செய்து உள்ளோம். வாத்து வளர்ப்பிற்க்கான சந்தேகம் இருப்பின் உயர்திரு Dr.குமரவேல் அவர்களை தொடர்புகொள்ளலாம்.
வாத்து வளர்ப்பில் சிறப்பு அம்சங்கள்
1, வாத்துக்கள். நாட்டு கோழிகளை விட அதிக முட்டையிடும் திறன் உடையவை. வருடத்திற்கு 40 முதல் 50 முட்டை அதிகமாகவே இடும், ஐப்பசி முதல் பங்குனி வரை முட்டை அதிகம் கிடைக்கும
2, வாத்து முட்டையின் எடை. கோழி முட்டையின் எடையை விட 10 முதல் 20 கிராம் அதிகமாக இருக்கும், எனவே. அதிக சத்துப் பொருட்கள் நிறைந்தது,
3, வாத்து முட்டையின் விலை. கோழி முட்டையின் விலையை விட எப்பொழுதும் ஆதிகமாகவே இருப்பதால். வாத்து வளர்ப்போருக்கு நல்ல இலாபம் கிடைக்கிறது,
4, கோழிகளுக்கு வீடு அமைப்பதுபோல். அதிகம் செலவு செய்து கொட்டகைகள், அமைக்கத் தேவையில்லை, இரவில் வாத்தை அடைத்து வைப்பதற்கு சிறு மு்ங்கில்பட்டி இருந்தால் போதுமானது,
5, வாத்துக்கள் இரவில் மற்றும் அதிகாலையில் முட்டையிடும் . எனவே முட்டை சேகாப்பதில்
சிரமம் இல்லை, காலையில் முட்டைகள் சேகாpத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு வாத்துகளை அனுப்பிவிடலாம்.
6, வாத்துகளுக்கு இரண்டு முதல் மு்ன்று வருடம்; வரை முட்டையிடும் தன்மை உண்டு, கோழிகள் ஓராண்டு வரை தான் இலாபகரமாக முட்டையிடும்.
வாத்து இனங்கள்
1, முட்டையிடும் வாத்து
முட்டையிடும் இனத்தில். சிறந்த இனம் காக்கிகேம்பல் என்ற இனம், இதற்கு அடுத்தபடியாக முட்டை கொடுக்கும் இனம் இந்தியன்ரன்னர்,
காக்கிகேம்பல்
வியாபாரரீதியில். முட்டையிடுவதற்காக காக்கி கேம்பல் வளர்க்கப்படுகின்றன, இவ்வகை பறவைகள் லண்டனில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்டவை, இது பான் வெள்ளை ரன்னர் மற்றும் மல்லார்டு இனத்தின் கலப்பினம் ஆகும், (உசடிளள டிக குயறn யனே றhவைநசுரnநேசஇ யனே ஆயடடயசன னரஉமள) பெண் வாத்தின் பின்புறம் காக்கி கலந்த பழுப்பு நிறமாகவும். கழுத்து.தலை. பின்பகுதி மற்றும்இறகுகள் காக்கி நிறமாகவும் உள்ளது, மு்க்கு பச்சை கலாpலும். கால் பகுதி கருமை கலந்த ஆரஞ்சு நிறத்திலும் உள்ளது,ஆண் வாத்தின்கழுத்து கருப்பு கலந்த பழுப்பு நிறத்திலும். இறகுகள் காக்கி கலாpல் உள்ளது,மு்க்கு கரும்பச்சை கலாpலும். கால் பகுதி பழுப்பு கலந்த ஆரஞ்சுநிறத்திலும் உள்ளது,
இவை அதிகபட்சமாக ஒரு வருடத்தில் 300 முட்டைகள் இடும், ஆண் வாத்தின் தலை. கழுத்து மற்றும் இறகுகள் பச்சை வெளிர்நிறமும். கண்கள் சிகப்பு கலராகவும் இருக்கும்,இவ்வின பெட்டை வாத்துக்கள் 2-2,2 கி,கி,மும் ஆண் வாத்துக்கள் 2,2-2,4 கி,கி எடையும்கொண்டிருக்கும், முட்டை எடை 65-75 கிராம் வரை இருக்கும்,
இந்தியன் ரன்னர்
காக்கி கேம்பெல்லுக்கு அடுத்தபடியாக இவ்வினம் அதிக முட்டையிடும் (200 முட்டைகள்) வெள்ளை. கருப்பு மற்றும் சாக்லேட்வண்ணங்களில் இவ்வின வகைகள் உள்ளன, இந்தியன் ரன்னாpன் கழுத்து நீளமாகவும். நேராகவும் மெலியதாகவும் இருக்கும், இவற்றின்இறகுகள் சிறியதாவும் ஒட்டியும் இருக்கும்.
2, இறைச்சி வாத்து
இவ்வின வாத்துக்களின் உடல் எடை 2,5 கிலோ விட அதிகமாக இருக்கும், வெள்ளை பெகின் ஒரு சிறந்த இறைச்சி வாத்து இனமாகும்,
வெள்ளை பெக்கின்
வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இவ்வினம் இந்தியச் Nழ்நிலைக்கு மிகவும் ஏற்பதாகும் ,இவ்வினம் விரைவில் வளரும்தன்மைக்கும் நல்ல இறைச்சி உற்பத்திக்கும் புகழ் பெற்றது, குறைவான தீவனத்தை உண்டு வேகமாக வளரும் இப்பறவைகள் அதிவேகமாகவளரும் ஆனால். எடை ஐயில்பொpயை விட குறைவாக இருக்கும், தலை பொpதாக இருக்கும், தசைநார்கள் மஞ்சளாகவும் முட்டைவெள்ளையாகவும் இருக்கும், குறைந்தளவு தீவனம் உண்டு நல்ல தரமான இறைச்சியை உற்பத்தி செய்யக்கூடியது, இது 2,2-2,5 கி,கிஎடையை 42 நாட்களில் அடைந்துவிடும், இதன் தீவன மாற்றுத்திறன் விகிதம் 1:2,3 -2,3 கி,கி ஆகும்,
ஐயில்பொ
இறைச்சி உற்பத்திக்காக இவ்வினம் சிறந்ததாகும், இறகின் கலர் ஆண். பெண் இனங்களில் வெள்ளையாக இருக்கும், மு்க்குபொpதாகவும் கண்கள் சிவப்பாகவும் இருக்கும், தசைகள். கிhPம் (வெள்ளை) கலருடையதாக இருக்கும், இதன் ஆண் எடை 4,5 கிலோ. பெண் எடை 4 கிலோவாக இருக்கும்,
3, அலங்கார இனம்
இவ்வகை வாத்துகள் அழகானதாகவும். எடை குறைவாகவும் இருக்கும், பொதுவான இனங்கள். கருப்பு கிழக்கு இந்தியா. டெகாய். மல்லார்டு மற்றும் மந்தான்,
வளர்ப்பு முறை
வாத்துக்களை கோழிகளை வளர்ப்பது போன்றே ஆழ்கூள முறையிலும். கம்பிக் கூண்டுகளிலும் வளர்க்கலாம், இதை தீவரமுறைவளர்ப்பு என்று சொல்லலாம், வாத்து வளர்ப்பிற்கு தண்ணீர் இருந்தால் தான் வளர்க்க முடியும் என்ற நிலை இல்லை, தண்ணீர் குடிக்க மட்டும்இருந்தால் போதும், வாத்துகளுக்கு கொட்டகை பொpய அளவில் தேவைப்படாது, நல்ல காற்றேhட்டத்துடனும். எலித்தொல்லைகள் இன்றிஇருத்தல் வேண்டும், கூரை கூடாரமாகவோ. அரை வட்டமாகவோ இருக்கலாம், தரை சாதாரணமாகவோ உலோகக் கம்பிகளாலோஅமைக்கப்பட்டிருக்கலாம்,
மித தீவிர வளர்ப்பு முறையில் திறந்தவெளி அமைப்பை ஒட்டியே கொட்டகை இருக்க வேண்டும், முறையான வடிகால் வசதிஅமைக்கபடுதல் வேண்டும், இரவில் தங்கும் கொட்டகை அமைப்பிற்கு இருபுறமும் இதுபோன்ற கால்வாய்கள் வடிகாலுக்காக அமைக்கப்படவேண்டும்,
வாத்துக் குஞ்சுகளின் பராமரிப்பு
வாத்துக்குஞ்சுகளை 3 வாரம் வரை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும், முதல் வாரத்தில் குஞ்சுகளை மின்சாரப் பல்பின் மு்லம்வெப்பம் கொடுக்க வேண்டும், முதல் வாரம் 90° பாரன்மூPட். இரண்டாம் வாரம் 85° பாரன்மூPட். மு்ன்றhம் வாரம் 80° பாரன்மூPட் வெப்பம்இருக்குமாறு வெப்பம் கொடுக்க வேண்டும், சாதாரண குண்டு பல்புகள் மு்லமும் அகச்சிவப்பு (ஐகேசயசநன ) பல்புகள் மு்லமும் வெப்பம்கொடுக்கலாம்,
காக்கி கேம்பெல் குஞ்சுகளுக்கு வெப்ப மு்ட்டும் காலம் 3-4 வாரங்கள், இறைச்சிவகை வாத்துக்குஞ்சுகலான பெக்கின் போன்ற இனங்களுக்கு2-3 வாரங்கள் போதுமானது, வெயில் காலங்களில் வாத்துக் குஞ்சுகளை 8-10 நாட்கள் வரை வெப்பக்கூடுகளில் வைத்திருக்கலாம், அதுவேகுளிர்காலங்களில் 2-3 வாரங்கள் வரை வைத்திருக்;க வேண்டும்,
வாத்து வளர்ப்பில் முதல் 4 வாரம் வரை ஒரு வாரத்திற்கு தீவன தொட்டியில் 2 அங்குலமும் தண்ணீர் தொட்டியில் 1 அங்குலமும் இட வசதி; அளிக்க வேண்டும், அதற்கு மேல் வயது ஏற ஏற 4 அங்குலம் தீவன தொட்டியிலும். 2 அங்குலம் தண்ணீர்த் தொட்டியிலும் இடவசதி அளிக்கவேண்டும், வாத்துக் குஞ்சுகள் தலையும். கண்ணும் முக்கி எடுக்கும் அளவிற்கு தண்ணீர் தொட்டிகள் ஆழமாக இருக்க வேண்டும்,
வளரும் வாத்துகளின் பராமரிப்பு
தீவிர வாத்து வளர்ப்பு முறையில் இடஅளவு 4-5 ச,அடி ஒரு வாத்திற்கு இருக்க வேண்டும், மித தீவிர வளர்ப்பு முறையில் 3 ச,அடிஇரவிலும் பகலில் மேயவிடுவதற்கு 10-15 ச,அடி அளவும் போதுமானது, வாத்திற்கு முதல் 24 வாரம் வரை. சராசாpயாக 18 கிலோ தீவனம்தேவைப்படும்,
முட்டையிடும் வாத்துகளின் பராமரிப்பு
வாத்துகள் பொதுவாக அதிகாலையிலேயே முட்டையிட்டுவிடும், சாதாரணமாக வாத்து முட்டையின் எடை 65-70 கிராம் இருக்கும், முட்டையிடும் வாத்துக்களுக்கு ஆழ்கூள முறையில் வளர்க்க 3-4 ச,அடி இடவசதி தேவை, 5-6 மாத வயதில் முட்டையிடத் துவங்கும், முட்டையிடத் துவங்கிய 5-6 வாரங்களுக்குப் பிறகுதான் உற்பத்தி அதிகமாக (உச்ச நிலையில்) இருக்கும் குறைந்தது 14 மணிநேர Nhpய ஒளிகிடைக்கச் செய்தால் மட்டுமே நல்ல முட்டை உற்பத்தி இருக்கும், முட்டையிடும் வாத்துக்களுக்கு ஆழ்கூள முறையில் வளர்க்க 4 ச,அடிஇடவசதி தேவை, 95-98 சதவீத முட்டைகள் காலை 9 மணிக்குள் இடப்பட்டுவிடும்,
வாத்துக்களுக்கான தீவன மேலாண்மை
வாத்துகளுக்கு நாளொன்றுக்கு காலை. மாலை இரு வேளை தீவனம் அளித்தல் சிறந்தது, நன்கு அரைக்கப்பட்ட தீவனங்களையோஉருளை (குச்சித்) தீவனங்களையோ அளிக்கலாம், எனினும் அரைக்கப்பட்ட ஈரமான தீவனங்களே பொpதும் உகந்தவை, விழுங்குவதற்குகடினமாக இருப்பதால். வாத்துக்கள் ஈரப்பதமுள்ள உணவையே விரும்பி உண்ணும், உருளைத் தீவனங்கள் சற்று விலை அதிகமாகஇருப்பினும். வீணாவதைக் குறைக்கலாம, மேலும். குறைந்த அளவே போதுமானது, ஆட்கூலி குறைவு. பராமாpப்பு எளிதானது, எனவேஉருளைத் தீவனங்களே சிறந்தவையாகும், வாத்துகளுக்கு நார்த்தீவனம் மிகவும் ஏற்றது,
மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் வாத்துக்கள் உதிர்ந்த நெற்பயிர்கள், சிறிய மீன்கள். நத்தைகள். பூச்சிகள். மண்புழு. பசுந்தீவனங்கள். புல் வகைகள் மற்றும் குளத்திலுள்ள களைகளை விரும்பி உண்ணக்கூடியவை, சித்த
